தங்கம் விலை மீண்டும் உயர்வு: சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1320 குறைந்த நிலையில், இன்று (நவம்பர் 8) உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.85 உயர்ந்து ரூ.7,285-க்கும், ஒரு சவரன் ரூ.680 உயர்ந்து ரூ.58,280-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.85 உயர்ந்து ரூ.7,790-க்கும், ஒரு சவரன் ரூ.680 உயர்ந்து ரூ.62,320-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையை பொறுத்த வரை, இன்று(நவம்பர் 8) ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 உயர்ந்து ரூ.103-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 உயர்ந்து ரூ.1,03,000க்கும் விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
தடையை மீறி பேரணி: பாய்ந்த வழக்கு… ஆளுநரை சந்திக்கும் கிருஷ்ணசாமி
தேசப்பற்று, தீவிரவாதி: ‘அமரன்’ பேசும் அரசியல்!
புத்தக வெளியீடு: விஜய்யுடன் கூட்டணியா? – திருமா விளக்கம்!