மீண்டும் உயர்ந்த தங்கம் விலை… இன்று சவரன் எவ்ளோ?

Published On:

| By Minnambalam Login1

gold rate november 6

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில், இன்று(நவம்பர் 6) மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.7,365-க்கும், ஒரு சவரன் ரூ.80 உயர்ந்து ரூ.58,920-க்கும் விற்பனையாகி வருகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம்  ரூ.10 உயர்ந்து ரூ.7,870-க்கும், ஒரு சவரன் ரூ.80 உயர்ந்து ரூ.62,960-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை இன்று(நவம்பர் 6) எந்த மாற்றமும் இல்லை. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.105-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,05,000க்கும்  விற்பனையாகி வருகிறது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

US Election : வெற்றியை தீர்மானிக்கும் அந்த 7 மாகாணங்கள்… யார் முன்னிலை?

பிக் பாஸ் சீசன் 8 : வீட்டுக்குள் ஸ்ட்ரைக் செய்த பெண்கள் அணி!

ஏசியிலிருந்து வெளியான கழிவுநீரை தீர்த்தம் எனக் குடித்த பக்தர்கள் : நிர்வாகம் அளித்த ஷாக் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel