சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 19) சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.70 உயர்ந்து ரூ.7,065-க்கும், ஒரு சவரன் ரூ.560 உயர்ந்து ரூ.56,520-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.70 உயர்ந்து ரூ.7,570-க்கும், ஒரு சவரன் ரூ.560 உயர்ந்து ரூ.60,560க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,000 உயர்ந்து ரூ.1,01,000க்கும் விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கத்திக்குத்து தாக்குதல்… மருத்துவர் பாலாஜி டிஸ்சார்ஜ்!
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக தமிழகம் மாறும் அபாயம்… ஸ்டாலின் எச்சரிக்கை!
‘கங்குவா’ நெகட்டிவ் ரிவ்யூ… யூடியூபர்களுக்கு தடை… திருப்பூர் சுப்பிரமணியம் ஆதங்கம்!