சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (நவம்பர் 15) சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் இன்று (நவம்பர் 16) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.6,935-க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.55,480-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.7,440-க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.59,520க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.99க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000க்கும் விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிருஷ்ணகிரி அகழாய்வு: 327 தொல்பொருட்கள் கண்டெடுப்பு!
நெல்லை: ‘அமரன்’ படம் ஓடும் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு!
‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார்!