சரிந்து வரும் தங்கம் விலை… வாங்குவதற்கு சரியான டைம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் இன்று(நவம்பர் 14) சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.110 குறைந்து ரூ.6,935-க்கும், ஒரு சவரன் ரூ.880 குறைந்து ரூ.55,480-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.110 குறைந்து ரூ.7,440-க்கும், ஒரு சவரன் ரூ.880 குறைந்து ரூ.59,520-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி இன்று(நவம்பர் 14) ஒரு கிராம் ரூ. 2 குறைந்து ரூ.99-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2000 குறைந்து ரூ.99,000க்கும் விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
குழந்தைகள் தினத்தில் முக்கிய கோரிக்கை வைத்த ஏ.ஆர்.ரகுமான்
பட்டத்தை துறந்த கமல் : திமுகவை விமர்சித்த தமிழிசை… முரளி அப்பாஸ் கண்டனம்!
INDvsSA : வெற்றியுடன் துவங்கிய திலக் வர்மாவின் முதல் சதம்!