சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களாக குறைந்து வந்த நிலையில், நான்காவது நாளான இன்று(நவம்பர் 13) சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.40 குறைந்து ரூ.7,045-க்கும், ஒரு சவரன் ரூ.320 குறைந்து ரூ.56,360-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.40 குறைந்து ரூ.7,550-க்கும், ஒரு சவரன் ரூ.320 குறைந்து ரூ.60,400-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி இன்று(நவம்பர் 13) ஒரு கிராம் ரூ. 1 உயர்ந்து ரூ.101-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 உயர்ந்து ரூ.1,01,000க்கும் விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
எலோன் மஸ்க் – விவேக் ராமசாமிக்கு முக்கிய பொறுப்பு : டிரம்ப் அதிரடி!
திராவிடம் – அம்பேத்கரின் பார்வை!
இன்றும் கனமழை தொடருமா? – பிரதீப் ஜான் கொடுத்த அப்டேட்!