வாரத்தின் முதல் நாளே வீழ்ந்த தங்கம் விலை… நகைபிரியர்கள் குஷி!

Published On:

| By Minnambalam Login1

gold rate november 11

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 11) சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.55 குறைந்து ரூ.7,220-க்கும், ஒரு சவரன் ரூ.440 குறைந்து ரூ.57,760-க்கும் விற்பனையாகி வருகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம்  ரூ.55 குறைந்து ரூ.7,725-க்கும், ஒரு சவரன் ரூ.440 குறைந்து ரூ.61,800-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையை பொறுத்த வரை, இன்று(நவம்பர் 11) ஒரு கிராம் ரூ. 1 குறைந்து ரூ.102-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 குறைந்து ரூ.1,02,000க்கும்  விற்பனையாகி வருகிறது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

ஆர்.பி. உதயகுமாரை தாக்க முயற்சி… 6 பேர் மீது வழக்குப்பதிவு!

டெல்லி கணேஷ் இல்லனா… அந்த காமெடியே வந்திருக்காது : வடிவேலு உருக்கம்!

INDvsSA : இந்திய அணி போராடி தோல்வி… காரணம் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel