சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாதத்தின் முதல் நாளான இன்று(நவம்பர் 1) சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.70 குறைந்து ரூ.7,385-க்கும், ஒரு சவரன் ரூ.560 குறைந்து ரூ.59,080-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.70 குறைந்து ரூ.7,890-க்கும், ஒரு சவரன் ரூ.560 குறைந்து ரூ.63,120-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.3 குறைந்து ரூ.106-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3000 குறைந்து ரூ.1,06,000க்கும் விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
’நவம்பர் 1ல் தான் தமிழ்நாடு தினம் கொண்டாட வேண்டும்’ : சீமான், வேல்முருகன் அறிக்கை!
தமிழ்நாடு நாள்: இழந்த உரிமைகளை மீட்டெடுக்க உறுதியேற்போம் – ராமதாஸ்
கிரிக்கெட் பயிற்சியின்போது பந்து தாக்கியதில் உயிரிழந்த மாணவி!