சென்னையில் இன்று (ஏப்ரல் 15 ) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.52௦ குறைந்து ரூ.54,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (ஏப்ரல் 14 ) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.54,840க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று (ஏப்ரல் 15 ) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.6,79௦க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கம் விலை சவரனுக்கு ரூ.52௦ குறைந்து ரூ.54,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து, 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.7,260க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.520 குறைந்து, ரூ.58,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 5௦ பைசா உயர்ந்து ரூ.89.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.500 உயர்ந்து ரூ.89,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மின்னம்பலம் மெகா சர்வே: காஞ்சிபுரம்… கள நாயகன் யார்?
இஸ்ரேல் – ஈரான் மோதல்: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!