குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

Published On:

| By indhu

Gold Rate: Low Gold Price.. Do you know how much?

தங்கம் விலை இன்று (ஜூன் 10) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று (ஜூன் 9) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,650க்கும், ஒரு சவரன் ரூ.54,720க்கு விற்பனையானது. இதனைத் தொடர்ந்து இன்று தங்கம் விலை சவரன் ரூ.53,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,630க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.160 குறைந்து ரூ.53,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.7,100க்கும், ஒரு சவரன் ரூ.56,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.96க்கும், ஒரு கிலோ ரூ.96,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று (ஜூன் 10) ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.200 உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து, ரூ.96.20க்கும், ஒரு கிலோ ரூ.96,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திமுக முப்பெரும் விழா தேதி மாற்றம்: காரணம் செந்தில் பாலாஜி?

பொது மாறுதல் கலந்தாய்வு தேதி : அரசு மருத்துவர்கள் கோரிக்கை!