Gold Rate: Low Gold Price.... Do you know how much?

Gold Rate: குறைந்த தங்கம் விலை…. எவ்வளவு தெரியுமா?

தமிழகம்

சென்னையில் இன்று (மே 21) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தினம் (மே 20) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,900 க்கும், ஒரு சவரன் ரூ.55,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.320 குறைந்துள்ளது.

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, ரூ.6,860 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.320 குறைந்து ரூ.54,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து, 24 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராம் ரூ.40 குறைந்து, ரூ.7,330 க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.58,640 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நேற்று வரலாறு காணாத வகையில் கிராம் ரூ.101க்கும், ஒரு கிலோ ரூ.1,00,100க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.99க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,000 குறைந்து ரூ.99,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அரண்மனை 4 : தமன்னாவின் சம்பளம்  எவ்வளவு?

ரோமியோ” டூ “மழை பிடிக்காத மனிதன்” : விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அறிவிப்பு..!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0