சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 23.08.2022) கிராமுக்கு ரு. 15 குறைந்து ரூ.4800 க்கு விற்பனையாகி வருகிறது. சவரனுக்கு ரூ.120 குறைந்து இன்று ரூ.38,400 க்கு விற்பனையாகிறது.
24 கேரட் தங்கத்தின் விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம் – 5240
1 சவரன் தங்கம் – 41,920
வெள்ளியின் விலை:
1 கிராம் வெள்ளி – 60.70
1 கிலோ வெள்ளி – 60,700 விற்பனையாகி வருகிறது.
- க .சீனிவாசன்