சென்னையில் இன்று (ஏப்ரல் 18) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.54,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (ஏப்ரல் 17) 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.54,960க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 18) ஒரு சவரன் தங்கம் ரூ.54,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி, இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,835க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.280 குறைந்து ரூ.54,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து, 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.7,305க்கும், ஒரு சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.58,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.90க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரூ.13,499 விலையில் ‘விவோ டி3x 5ஜி’: சிறப்பம்சங்கள் என்ன?
பொள்ளாச்சியில் வாக்காளர்களுக்கு பாஜக பணப்பட்டுவாடா: ரூ.81,000 பறிமுதல்!