Gold Rate: Dramatically low gold price.. Do you know how much?

Gold Rate: அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

தமிழகம்

சென்னையில் இன்று (ஏப்ரல் 23) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.1,160 குறைந்து, ரூ.53,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தினம் (ஏப்ரல் 22) ஒரு கிராம் தங்கம் ரூ.6,845க்கும், சவரன் ரூ.55,760க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.1,160 குறைந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு, ரூ.145 குறைந்து, ரூ.6,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ.1,160 குறைந்து, ரூ.56,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.145 குறைந்து, ரூ.7,170க்கும், சவரன் ரூ.1,160 குறைந்து ரூ.57,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.50 குறைந்து, ரூ.86.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,500 குறைந்து ரூ.86,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்து 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”அரசியல் சாசனம் சீர்குலைக்கப்படுகிறது” : பாஜக வேட்பாளரின் வெற்றிக்கு காங்கிரஸ் கண்டனம்!

புதிய சீரியலில் களம் இறங்கும் ‘பிக்பாஸ்’ பிரபலம்!

ரூ.50,000க்கு மேல் கொண்டு செல்ல தடை இல்லை : வணிகர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *