Gold Rate: சட்டென உயர்ந்த தங்கம், வெள்ளி விலை – எவ்வளவு தெரியுமா?

Published On:

| By indhu

Gold Rate: Do you know how much is the price of gold - silver?

தங்கம் விலையில் இன்று (ஜூன் 6) சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.54,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று (ஜூன் 5) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,725க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.53,800க்கு விற்பனையானது. இதனைத் தொடர்ந்து இன்று தங்கம் விலை சவரன் ரூ.54,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.6,800க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.600 உயர்ந்து ரூ.54,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.7,270க்கும், ஒரு சவரன் ரூ.58,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.96.20க்கும், ஒரு கிலோ ரூ.96,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று (ஜூன் 6) ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,800 உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 80 காசுகள் உயர்ந்து, ரூ.98க்கும், ஒரு கிலோ  ரூ.98,0000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Share market : உலக சாதனை படைத்த NSE!

ஐபிஎல் தோல்விக்கு பிறகு வெற்றி முகம்… தனது கஷ்டகாலத்தை பகிர்ந்த ஹர்திக் பாண்டியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel