சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்ததை அனைவரும் அறிவர். ஆனால், இன்று(ஆகஸ்ட் 13) யாரும் எதிர்பார்க்காத அளவு ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.95 உயர்ந்து ரூ.6,565-க்கும், ஒரு சவரன் ரூ.760 உயர்ந்து ரூ.52,520-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.95 உயர்ந்து ரூ.7,020-க்கும், ஒரு சவரன் ரூ.760 உயர்ந்து ரூ.56,160-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி ரூ.1 அதிகரித்து 1 கிராம் வெள்ளி ரூ.88.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.88,500-க்கு இன்று விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
புதிய பழனி மாவட்டம்: முருகனிடமும் முதல்வரிடமும் மக்கள் கோரிக்கை!
குறைந்த சம்பளம் வாங்கியதால் பிரச்சனை: அரசு பணி கிடைத்ததும் மாறிய சங்கீதா… மரத்தில் ஏறிய கணவர்!
குறைந்த சம்பளம் வாங்கியதால் பிரச்சனை: அரசு பணி கிடைத்ததும் மாறிய சங்கீதா… மரத்தில் ஏறிய கணவர்!