ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கம் முதல் தங்கம், வெள்ளி விலையானது ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அந்தவகையில், சென்னையில் இன்று (ஆகஸ்ட் 5) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.20 அதிகரித்து ரூ.6,470-க்கும், ஒரு சவரன் ரூ.160 விலை உயர்ந்து ரூ.51,760-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.20 அதிகரித்து ரூ.6,925-க்கும், ஒரு சவரன் ரூ.160 அதிகரித்து ரூ.55,400-க்கும் விற்பனையாகிவருகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.1 அதிகரித்து ரூ.91-க்கும், ஒரு கிலோ ரூ.1000 அதிகரித்து ரூ.91,000 விற்பனை செய்யப்படுகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
‘மழை பிடிக்காத மனிதன்’ பஞ்சாயத்து… தீர்த்து வைத்த நாட்டாமை சரத்குமார்
வேலைவாய்ப்பு: பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி!
கோவை மேயர் வேட்பாளர் ரங்கநாயகி?