சென்னையில் நேற்று(ஆகஸ்ட் 16) பத்து ரூபாய் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆகஸ்ட் 17) திடீரென நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.105 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,670-க்கும், ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,360-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,125-க்கும், ஒரு சவரன் ரூ.57,000-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையும் ரூ.2 உயர்ந்து 1 கிராம் வெள்ளி ரூ.91-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2000 உயர்ந்து ரூ.91,000-க்கு இன்று விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஆவணி மாத நட்சத்திர பலன்: ரோகிணி (17.8.2024 முதல் 16.9.2024 வரை)
கிச்சன் கீர்த்தனா; பிரண்டைக் காரக்குழம்பு!