சென்னையில் இன்று (டிசம்பர் 14) தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 என அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி, 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.90 குறைந்து ரூ.7,140-க்கும், ஒரு சவரன் ரூ.720 குறைந்து ரூ. 57,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.98 குறைந்து ரூ.7,789-க்கும், ஒரு சவரன் ரூ.784 குறைந்து ரூ.62,312-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரையில் ஒரு கிராம் ரூ.1 குறைந்து ரூ.100-க்கும், ஒரு கிலோ ரூ.1,000 குறைந்து ரூ.1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
INDvsAUS : 100வது டெஸ்ட்… கபா மைதானத்தில் வரலாறு படைப்பாரா கோலி?