சென்னையில் தங்கம் விலை இன்று (ஜூன் 27) சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.53,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (ஜூன் 26) தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,660க்கும், சவரன் ரூ.160 குறைந்து ரூ.53,280க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சவரன் ரூ.53,280க்கு விற்பனையாகிறது.
இன்று, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,625க்கும், சவரன் ரூ.280 குறைந்து ரூ.53,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.7,095க்கும், சவரன் ரூ.280 குறைந்து ரூ.56,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நேற்று (ஜூன் 26) கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.94.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 குறைந்து ரூ.94,500க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் விற்பனையாகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Share market: 5ஜி ஏலம்… பங்குச் சந்தையில் எதிரொலி!
அல்லாள நாயகருக்கு அரசு விழா: கொங்கு அரசியலில் இன்னொரு ஸ்டெப்!