சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக எந்த மாற்றமும் இல்லை.
அதன்படி இன்று(செப்டம்பர் 10) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,680-க்கும், ஒரு சவரன் ரூ.53,440-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,135-க்கும், ஒரு சவரன் ரூ.57,080-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரை ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.91-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.91,000-க்கு விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
சுற்றுச்சுழலை பாதிக்காமல் தயாராகியுள்ள ‘AirPods 4’: சிறப்பு என்ன?
மிரட்டலான ஐபோன் 16 ப்ரோ, 16 ப்ரோ மேக்ஸ்: இவ்வளவு விலையா?
2024 செஸ் ஒலிம்பியாட் இன்று துவக்கம்: மீண்டும் சாதிக்குமா இந்தியா?