தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 10) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய், 200 குறைந்து 44,040 ரூபாய்க்கும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 5,505 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை 60 காசுகள் குறைந்து ரூபாய், 76.20 -க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிலோ 76,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!
சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
+1
+1
+1
+1
1
+1
+1
+1