தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 21) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய், 40 உயர்ந்து 43,640 ரூபாய்க்கும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 5,455 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 47,560 ஆகவும் கிராமுக்கு ரூபாய் 5,950 ஆகவும் விற்பனை ஆகிறது.
வெள்ளி ஒரு கிராம் ரூபாய், 76.70 -க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிலோ 76,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
FIFA Worldcup: 2010 சம்பவத்தை பிரதிபலித்த ஸ்பெயின் மகளிர் அணி!
’பிளேயிங் லெவனை தேர்வு செய்வது பெரும் தலைவலி’- பும்ரா
’அதிமுக மாநாடு தோல்வியை தழுவியுள்ளது’: பன்னீர் விமர்சனம்!