தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 11) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய், 160 குறைந்து 43,880 ரூபாய்க்கும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 5,485 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய், 76.20 -க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிலோ 76,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கால்நடைகள் சுற்றி திரிவதை தடுக்க நடவடிக்கை: ஓபிஎஸ் வலியுறுத்தல்!
“ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் ஜனநாயக விரோதம்” – மாணிக்கம் தாகூர்
நான் என்ன பேசினேன்? மோடி என்ன பேசுகிறார்? – அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!