தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 16) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய், 40 குறைந்து 43,360 ரூபாய்க்கும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 5,496 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 47,720 ஆகவும் கிராமுக்கு 5,965 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூபாய், 76.20 -க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிலோ 76,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆடி அமாவாசை: நீர் நிலைகளில் குவிந்த பக்தர்கள்!
சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் விபத்து: 3 பேர் பலி!
“நம்ம கார்ல ஏத்துப்பா” : விபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஆ.ராசா