ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்து காணப்பட்ட நிலையில் இன்று(ஆகஸ்ட் 21) மறுபடியும் உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து, ரூ.6,710-க்கும், ஒரு சவரன் ரூ.400 உயர்ந்து ரூ.53,680-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து ரூ.7,165-க்கும், ஒரு சவரன் ரூ.400 உயர்ந்து ரூ.57,320-க்கும் விற்பனையாகி வருகிறது.
ஆனால் வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. 1 கிராம் வெள்ளி இன்று ரூ.92-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.92,000-க்கு இன்று விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
விஜய் – பாஜக கூட்டணி : ஹெச். ராஜா சொன்னது என்ன?
வங்கதேச வன்முறையால் இடம்மாறும் மகளிர் டி20 உலகக்கோப்பை!
”தமிழ் திரையுலகிலும் பாலியல் துன்புறுத்தல் இருக்கு” : சனம் ஷெட்டி பகீர் பேட்டி!