சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களாக விலை உயராமல் இருந்த நிலையில், இன்று(செப்டம்பர் 11) திடீரென உயர்ந்துள்ளது.
அதன்படி இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.35 உயர்ந்து, ரூ.6,715-க்கும், ஒரு சவரன் ரூ.280 உயர்ந்து ரூ.53,720-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.35 உயர்ந்து ரூ.7,170-க்கும், ஒரு சவரன் ரூ.57,360-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி ஒரு கிராம் 50 காசுகள் உயர்ந்து ரூ.91.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.91,500-க்கு விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் பணி!
மீண்டும் பெரிய அறுவை சிகிச்சை : தொகுப்பாளினி டிடி உருக்கம்… பிரபலங்கள் ஆறுதல்!
ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுகிறாரா தோனி?