திடீரென உயர்ந்த தங்கம் விலை… மக்கள் அதிர்ச்சி!

Published On:

| By Minnambalam Login1

gold rate september 6

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயராமல் இருந்த நிலையில் இன்று திடீரென உயர்ந்துள்ளது.

அதன்படி இன்று(செப்டம்பர் 6) 22 கேரட் ஆபரணத் தங்கம்  ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து, ரூ.6,720-க்கும், ஒரு சவரன் ரூ.53,760-க்கும் விற்பனையாகி வருகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து  ரூ.7,175-க்கும், ஒரு சவரன் ரூ.57,400-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளியைப் பொறுத்தவரை ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.92-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.92,000-க்கு விற்பனையாகி  வருகிறது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

அமெரிக்கா வரை எதிரொலித்த அசோக் நகர் பள்ளி விவகாரம்… ஸ்டாலின் பதில்!

பாவ, புண்ணிய வகுப்பு… ஆசிரியரிடம் ஆணவப் பேச்சு : அரசு பள்ளிகளில் என்ன நடக்கிறது?

வேலைவாய்ப்பு: எஸ்எஸ்சி அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share