சனிக்கிழமை(ஆகஸ்ட் 17) அன்று திடீரென ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கத்தின் விலை, கடந்த இரண்டு நாட்களாக விலை உயராமல், ஒரே விலையில் நீடிக்கிறது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,670-க்கும், ஒரு சவரன் ரூ.53,360-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,125-க்கும், ஒரு சவரன் ரூ.57,000-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் இல்லை. 1 கிராம் வெள்ளி ரூ.91-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.91,000-க்கு இன்று விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
டிமான்ட்டி காலனி-3 எப்போது?: இயக்குநர் பதில்!
டிமான்ட்டி காலனி-3 எப்போது?: இயக்குநர் பதில்!
நீதிபதிகள் சங்கத் தேர்தல்: அதிக வாக்குகளுடன் காஞ்சிபுரம் முதன்மை நீதிபதி வெற்றி!