கடந்த இரண்டு நாட்களாக நங்கூரம் இட்டது போல் ஒரே விலையில் நீடித்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 16) மீண்டும் உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,565-க்கும், ஒரு சவரன் ரூ.52,520-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,020-க்கும், ஒரு சவரன் ரூ.56,160-க்கும் விற்பனையாகி வருகிறது.
நேற்றைய தினம் போல இன்றும் வெள்ளி 50 பைசா உயர்ந்து 1 கிராம் வெள்ளி ரூ.89-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.500 உயர்ந்து ரூ.89,000-க்கு இன்று விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஆளுநரின் தேநீர் விருந்து… அரசியல் தலைவர்கள் சந்திப்பு – சுவாரஸ்ய புகைப்படங்கள்!
வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலையில் பணி!
சுதந்திரத் தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி… என்ன காரணம்?