ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கம் விலை… நகை பிரியர்கள் அதிர்ச்சி!

Published On:

| By christopher

Gold price hits single day

சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 31) சவரனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது. Gold price hits single day

அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 120 உயர்ந்து ரூ.7,730-க்கும், ஒரு சவரன் ரூ. 960 உயர்ந்து ரூ. 61,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 131 உயர்ந்து ரூ. 8,433-க்கும், ஒரு சவரன் ரூ. 1,048 உயர்ந்து ரூ. 67,464-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.107-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 1000 உயர்ந்து ரூ.1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share