சென்னையில் தங்கம் விலை இன்று (ஜூன் 21) சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (ஜூன் 20) தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,700க்கும், சவரன் ரூ.80 உயர்ந்து ரூ.53,600க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சவரன் ரூ.54,240க்கு விற்பனையாகிறது.
இன்று, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,780க்கும், சவரன் ரூ.640 உயர்ந்து ரூ.54,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.7,250க்கும், சவரன் ரூ.640 உயர்ந்து ரூ.58,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நேற்று கிராம் ரூ97.10க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.97,100க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலை இன்று (ஜூன் 21) கிராமுக்கு ஒரு ரூபாய் 40 காசுகள் உயர்ந்து ரூ.98.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,400 உயர்ந்து ரூ.98,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Share Market: வார இறுதி நாள்… எந்த பங்குகள் உயரும்?
கோலி சாதனையை சமன் செய்து வரலாறு படைத்த சூர்யகுமார்