சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 14) ரூ. 55,000 கடந்து பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அதன்படி இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.6,880க்கும், ஒரு சவரன் ரூ.120 உயர்ந்து ரூ.55,040க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.16 உயர்ந்து ரூ.7,505-க்கும், ஒரு சவரன் ரூ.128 உயர்ந்து ரூ.60,040க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.98க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 உயர்ந்து ரூ.98,000க்கும் விற்பனையாகி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மதிப்புமிக்க இந்திய வீரர்: அதிர்ச்சியில் கோலி, ரோகித் ரசிகர்கள்!
நடிகைகள் குறித்து அவதூறு: டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!