இந்த மாதத் தொடக்கம் முதல் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று (ஆகஸ்ட் 6) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.70 குறைந்து ரூ.6,400-க்கும், ஒரு சவரன் ரூ.560 குறைந்து ரூ.51,200-க்கும் விற்பனையாகி வருகிறது. gold price chennai
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.70 குறைந்து ரூ.6,855-க்கும், ஒரு சவரன் ரூ.560 குறைந்து ரூ.55,840-க்கும் விற்பனையாகிவருகிறது. gold price chennai
வெள்ளி விலையைப் பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.4 குறைந்து ரூ.87-க்கும், ஒரு கிலோ ரூ.4000 குறைந்து ரூ.87,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பெருங்கவிஞர்’ பட்டம்!
Olympics 2024: அரையிறுதிக்கு முன் இந்திய ஹாக்கி அணிக்கு பெரும் பின்னடைவு!
ஒலிம்பிக்ஸ் 2024:டேபிள் டென்னிஸ் காலிறுதிக்குள் நுழைந்த இந்தியா!!!