ஜெட் வேகத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம்!

தமிழகம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 18) சவரனுக்கு ரூ.640 அதிகரித்துள்ளது.

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.54,160க்கு விற்கப்பட்டது.

இன்று மேலும் ரூ.640 அதிகரித்து ஒரு சவரன் ரூ.54,800-க்கு விற்கப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.80 அதிகரித்து ரூ.6,850க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராம் ரூ.96.50க்கும், ஒரு கிலோ ரூ.96.500க்கும் விற்பனையாகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

வேலைவாய்ப்பு : TANUVAS-ல் பணி!

“கெஜ்ரிவாலின் உதவியாளர் வயிறு, மார்பில் உதைத்தார்” : ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டு! எப்.ஐ.ஆர் சொல்வது என்ன?

+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
1
+1
0