gold november 2

மேலும் குறைந்த தங்கம் விலை… மகிழ்ச்சியில் மக்கள்!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  இன்று(நவம்பர் 2) சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ.7,370-க்கும், ஒரு சவரன் ரூ.120 குறைந்து ரூ.58,960-க்கும் விற்பனையாகி வருகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம்  ரூ.15 குறைந்து ரூ.7,875-க்கும், ஒரு சவரன் ரூ.120 குறைந்து ரூ.63,000-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.106-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,06,000க்கும்  விற்பனையாகி வருகிறது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

அழுகிய கூமுட்டை : விஜய்யை கடும் வார்த்தைகளால் விமர்சித்த சீமான்

பிக் பாஸ் சீசன் 8 : மீண்டும் வீட்டின் தலைவரான சத்யா..!

டாப் 10 நியூஸ் : 19 மாவட்டங்களில் கனமழை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் வரை!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *