சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(நவம்பர் 3) விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.
அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,370-க்கும், ஒரு சவரன் ரூ.58,960-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,875-க்கும், ஒரு சவரன் ரூ.63,000-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையிலும் இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.106-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,06,000க்கும் விற்பனையாகி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
உலகளவில் சாதனை : விஜய் சேதுபதிக்கு குவியும் வாழ்த்து!
100% இடப்பங்கீடு என்றோ… அன்று தான் உண்மையான சமூகநீதி நாள்! : ராமதாஸ்
+1
+1
+1
+1
+1
+1
+1