சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 5) சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.7,140க்கும், ஒரு சவரன் ரூ.80 உயர்ந்து ரூ.57,120-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13 உயர்ந்து ரூ.7,788-க்கும், ஒரு சவரன் ரூ.104 உயர்ந்து ரூ.62,304க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை, இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.101க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 உயர்ந்து ரூ.1,01,000க்கும் விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
‘புஷ்பா 2’ ரிலீஸ்… தியேட்டரில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
பிரதமர் பார்னியருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…. பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது!