சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (மார்ச் 4) சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து ரூ.47,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 10 குறைந்து ரூ.5,930-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 52,408-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.6,551-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில் எந்தவொரு மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 77-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விலை குறைந்திருந்தாலும், தங்கம் வாங்க விரும்புவோர் இன்னும் சற்று பொறுத்திருந்து மேலும் விலை குறையும் போது தேவைப்படும் நகைகளை வாங்குவது நல்லது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கல்பாக்கம் ஈணுலை… உயிர்வாழ தகுதியற்றதாக தமிழ்நாடு மாறிவிடும் : சீமான் எச்சரிக்கை!