சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு இன்று (மார்ச் 22) ரூபாய் 280 குறைந்து ரூ.49,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 35 குறைந்து ரூ.6,2௦௦-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.302 குறைந்து ரூபாய் 54,112-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 38 குறைந்து ரூ.6,764-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில் 2 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 79,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
CSK vs RCB: முதல் போட்டியில் ‘களமிறங்கும்’ அந்த 11 வீரர்கள் யார்?
நேற்று (மார்ச் 21) சட்டென உயர்ந்த தங்கம் இன்று லேசாக குறைந்துள்ளது. வெள்ளியும் கிராமிற்கு 2 ரூபாய் குறைந்து இருக்கிறது.
தங்கம் விலை லேசாகத்தான் குறைந்துள்ளது. எனவே ஏதேனும் அவசரத்தேவைகள் என்றால் மட்டுமே நகைக்கடை பக்கம் செல்வது நல்லது.
வரும் நாட்களில் தங்கம் விலை சரிவை சந்திக்குமா? இல்லை போக்குக்காட்டி மேலும் உயருமா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாமக வேட்பாளராக போட்டியிடுவது ஏன்? : தங்கர் பச்சான் விளக்கம்!
9 தொகுதிகளுக்கான வேட்பாளரை அறிவித்தது பாமக!
அமலாக்கத்துறை கைது… இரவு முழுவதும் எங்கு இருந்தார் கெஜ்ரிவால்?