தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

தமிழகம்

சென்னையில் இன்று (டிசம்பர் 9) ஆபரணத் தங்கம் ரூ. 192 விலை உயர்ந்து ரூ. 40,376-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தினந்தோறும் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

நேற்று (டிசம்பர் 8) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ. 40,184-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று ரூ. 192 விலை உயர்ந்து ரூ. 40,376-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ. 24 விலை உயர்ந்து ரூ. 5,047-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

24 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ. 216 விலை உயர்ந்து ரூ. 44,048-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 27 விலை உயர்ந்து ரூ. 5,506-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ. 1.20 விலை உயர்ந்து ரூ. 72.50-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,200 விலை உயர்ந்து ரூ. 72,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

மாண்டஸ் புயல்: மாற்றுத்திறனாளிகள் மரப்பாதை சேதம்!

சென்னையில் நாளை  ரேஷன் அட்டை குறைதீர் முகாம் நடக்குமா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.