திடீரென்று ஏறிய தங்கம் விலை…..

Published On:

| By Minnambalam Login1

gold price 8 august

தங்கம் விலை இரண்டு நாட்களாக இறங்கி வந்த நிலையில் இன்று திடீரென்று விலை ஏறியது.

அதனால், சென்னையில் இன்று (ஆகஸ்ட்  8) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.20 ஏறி ரூ.6,350-க்கும், ஒரு சவரன் ரூ.160 ஏறி ரூ.50,800-க்கும் விற்பனையாகி வருகிறது. gold price 8 august

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.20 ஏறி ரூ.6,805-க்கும், ஒரு சவரன் ரூ.160 ஏறி ரூ.54,440-க்கும் விற்பனையாகிவருகிறது.

வெள்ளி விலை வெறும் 50 பைசா குறைந்து, 1 கிராம் வெள்ளி ரூ.86.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.86,500-க்கு விற்பனையாகி வருகிறது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

விமர்சனம்: போட்!

வெறும் 1 கிலோ வித்தியாசத்தில் பதக்கத்தை தவறவிட்ட ‘மீராபாய் சானு’

தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நீதிமன்றம் தந்த ஷாக்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share