தொடர் சரிவு… தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்!

Published On:

| By Minnambalam Login1

gold silver rate today

கடந்த இரண்டு நாட்களாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

அந்தவகையில், சென்னையில் இன்று (ஆகஸ்ட்  7) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.70 குறைந்து ரூ.6,330-க்கும், ஒரு சவரன் ரூ.560 குறைந்து ரூ.50,640-க்கும் விற்பனையாகி வருகிறது. gold silver rate today

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.70 குறைந்து ரூ.6,785-க்கும், ஒரு சவரன் ரூ.560 குறைந்து ரூ.54,280-க்கும் விற்பனையாகிவருகிறது. gold silver rate today

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், 1 கிராம் வெள்ளி ரூ.87-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.87,000-க்கு விற்பனையாகி வருகிறது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு முதல்வரின் ஃபெலோஷிப் திட்டத்தில் பணி!

Olympics 2024: ஆடவர் ஹாக்கி… அதிர்ச்சி தோல்வியடைந்த இந்தியா… வெண்கலம் கிடைக்குமா?

திருச்சியில் கலைஞர் சிலை: ஸ்டாலின் திறந்து வைத்தார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel