சென்னையில் இன்று (டிசம்பர் 14) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 அதிகரித்து ரூ. 40,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை 41 ஆயிரத்தை நெருங்க உள்ளது.
நேற்று (டிசம்பர் 13) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ. 40,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து ரூ. 480 விலை உயர்ந்து ரூ. 40,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ. 60 விலை உயர்ந்து ரூ. 5,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ. 528 விலை உயர்ந்து ரூ. 44,512-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 66 விலை உயர்ந்து ரூ. 5,564-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 விலை உயர்ந்து ரூ. 74-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,000 விலை உயர்ந்து ரூ. 74,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
மின்னம்பலம் செய்திப்படியே அமைச்சர்கள் துறை மாற்றம்!