சென்னையில் தங்கம் விலை இன்று (ஜூன் 22) சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.53,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (ஜூன் 21) தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,780க்கும், சவரன் ரூ.640 உயர்ந்து ரூ.54,240க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சவரன் ரூ.53,560க்கு விற்பனையாகிறது.
இன்று, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.6,695க்கும், சவரன் ரூ.680 குறைந்து ரூ.53,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.7,165க்கும், சவரன் ரூ.680 குறைந்து ரூ.57,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நேற்று கிராம் ரூ98.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.98,500க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலை இன்று (ஜூன் 22) கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.96.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,000 குறைந்து ரூ.96,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி? : திமுகவின் நீட் எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைப்பு!
கள்ளச்சாராயம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு!