சென்னையில் தங்கம் விலை இன்று (ஜூன் 14) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (ஜூன் 13) தங்கம் விலை கிராம் ரூ.20 குறைந்து ரூ.6,660க்கும், ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.53,280க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சவரன் ரூ.53,200க்கு விற்பனையாகிறது.
22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,650க்கும், சவரன் ரூ.80 குறைந்து ரூ.53,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.7,120க்கும், சவரன் ரூ.80 குறைந்து ரூ.56,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நேற்று கிராம் ரூ.95.20க்கும், ஒரு கிலோ ரூ.95,200க்கும் விற்பனையானது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.200 குறைந்துள்ளது.
அதன்படி, வெள்ளி விலை இன்று (ஜூன் 14) கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.95க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.200 குறைந்து ரூ.95,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
11ஆவது முறையும் தோல்வியை வரவு வைக்கணுமா?: ஓபிஎஸ் கேள்வி!
இத்தாலியில் பிரதமர் மோடி : உலகளாவிய சவால்கள் குறித்து விவாதம்!