தங்கம் விலை திடீர் உயர்வு: இன்றைய நிலவரம்!

Published On:

| By Monisha

gold and silver price today 19-12-2023

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 19) சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.46,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தமிழகத்தில் தங்கத்தின் விலை தினசரி ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதனால் கடந்த 3 நாட்களாக இறங்குமுகமாக இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.

நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,280-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.46,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.10 அதிகரித்து ரூ.5,795-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில் வெள்ளி விலை குறைந்து விற்பனையாகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 குறைந்து ரூ.79,500-க்கும் ஒரு கிராம் 50 காசுகள் குறைந்து ரூ.79.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

கனமழை: நெல்லையில் நான்கு பேர் உயிரிழப்பு!

அப்பல்லோவில் அமைச்சர் துரைமுருகன்: என்னாச்சு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel