சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 25) சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.44,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தமிழகத்தில் தங்கத்தின் விலை தினசரி ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.44,168-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையிலிருந்து இன்று சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.44,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.1 குறைந்து ரூ.5,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.48,176-க்கும் ஒரு கிராம் ரூ.1 குறைந்து ரூ.6,022-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளி விலையும் கணிசமாக குறைந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.300 குறைந்து ரூ.79,000-க்கும் ஒரு கிராம் 30 காசுகள் குறைந்து ரூ.79-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா