gold and silver price today september 21 2023

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 21) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

கடந்த ஒரு வார காலமாக ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.5,530-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்து ரூ.48,264-க்கும் ஒரு கிராம் ரூ.22 குறைந்து ரூ.6,033-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை!

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000-க்கும் ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

நாக சைதன்யாவுடன் மீண்டும் இணையும் சாய் பல்லவி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *