gold and silver price today september 12 2023

உயர்ந்து கொண்டே போகும் தங்கம் விலை!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 12) சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.44,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தினசரி ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்கத்தின் விலை தொடர்ந்து 2வது நாளாக உயர்ந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.44,120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.44,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து ரூ.5,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

24 கேரட் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ,48,168-க்கும் ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து ரூ.6,021-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியும் விலை உயர்ந்து விற்பனையாகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 அதிகரித்து ரூ.78,000-க்கும் ஒரு கிராம் 50 காசுகள் அதிகரித்து ரூ.78-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

100 மில்லியன் பார்வை…சாதனை படைத்த ’டிடி ரிட்டர்ன்ஸ்’!

மீண்டும் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *